Imagenes de coimbatore metro

Por El Despertar Sai @ELDESPERTARSAI

Dear​ Sairam ​
​Bhagawan Sri Sathya Saibaba visited this village Kuppa Naicken palayam 11 kms from Coimbatore in the year 1989 , laid the foundation . Today 0n 11th July 2016 Maha Kumababisekam was done , with His blessings.  We all are blessed to be gathered in a holy temple place, where Swami walked in and lit Kuthuvilakku in this place.  


​கோவை ஸ்ரீ சத்ய காளி  அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம் , பகவான்  ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சத்ய பாபா அவர்களின் ஆசியுடன், ​9,10,11 ஆம் தேதிகளில்  வெகு சிறப்பாக நடை பெற்றது.சில முக்கிய நிகழ்வு படங்கள் இங்கே.  மொத்த விசேஷ படங்கள் picasa  ஆல்பமாக பின்னர் அனுப்ப படும்..  ஜெய் சாய்  ராம் 9 july 2016










10 july 2016

















​​

11 july 2016













​ஸ்ரீ சத்ய காளி அம்மனின் அருள் அனைவருக்கும் கிடைக்க இந்திரா புனித மஹா கும்பாபிஷேகம் ஒரு வரப்பிரசாதம் .
ஜெய்  சாய் ராம் SSSDACBE Coimbatore Metro