
Dear Sairam
Bhagawan Sri Sathya Saibaba visited this village Kuppa Naicken palayam 11 kms from Coimbatore in the year 1989 , laid the foundation . Today 0n 11th July 2016 Maha Kumababisekam was done , with His blessings. We all are blessed to be gathered in a holy temple place, where Swami walked in and lit Kuthuvilakku in this place.
கோவை ஸ்ரீ சத்ய காளி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம் , பகவான் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சத்ய பாபா அவர்களின் ஆசியுடன், 9,10,11 ஆம் தேதிகளில் வெகு சிறப்பாக நடை பெற்றது.சில முக்கிய நிகழ்வு படங்கள் இங்கே. மொத்த விசேஷ படங்கள் picasa ஆல்பமாக பின்னர் அனுப்ப படும்.. ஜெய் சாய் ராம் 9 july 2016
10 july 2016
11 july 2016
ஸ்ரீ சத்ய காளி அம்மனின் அருள் அனைவருக்கும் கிடைக்க இந்திரா புனித மஹா கும்பாபிஷேகம் ஒரு வரப்பிரசாதம் .
ஜெய் சாய் ராம் SSSDACBE Coimbatore Metro
